Harvest:An International Multidisciplinary and Multilingual Research Journal
Home
About Us
About the Journal
Mission
Publication Schedule
Editor's Role
Editorial Policy
Privacy Policy
Copyright Notice
Publication Ethics
Peer Review Process
Feed Back
FAQ
Submission
Guidelines for Submission
Author’s Guidelines
Download Copyright Form
Editorial Board
Current Issue
Archives
Special Issues
Contact
Follow us on Social Media
Harvest: An International Multidisciplinary and Multilingual Research Journal
E-ISSN :
2582-9866
Impact Factor: 5.4
Home
About Us
About the Journal
Mission
Publication Schedule
Plagiarism
Editor's Role
Editorial Policy
Privacy Policy
Copyright Notice
Publication Ethics
Peer Review Process
Feed Back
FAQ
Submission
Guidelines for Submission
Author’s Guidelines
Download Copyright Form
Editorial Board
Current Issue
Archives
Special Issues
Contact
Archives
Home
Archives
Archives
Volume III Issue II April-June 2023
Name of Author :
முனைவர் ப.குணசுந்தரி
Title of the paper :
நெடுங்குன்றுச்சேரி காடர் திருவிழாவும் காரணமார் வழிபாடும்
Abstract:
காடர்களிடம் தனிநபர் செயல்பாடு முக்கியத்துவம் பெறுவதில்லை. கூட்டு முயற்சியே சிறப்புக்கு உரியதாக இருக்கின்றது. வாழ்க்கை ஓட்டத்தில் இவர்களிடையே செய்யப்படும் சடங்குகள் அமங்கலி சுமங்கலி வேறுபாடு இல்லாது பெரியோரை முன் நிறுத்தியே செய்யப்படுகின்றன. வாழ்ந்து கொண்டிருக்கும் மூத்தோர்களைப் போலவே வாழ்ந்து மறைந்த காரணமாரும் முதியரும் இவர்கள் வாழ்க்கையில் முதன்மையானவர்களாக இருக்கின்றனர். இறந்தோரில் காரணமார் வயதில் மூத்தவராகவும் முதியர் என்று அழைக்கப்படுபவர் அவர்களிலிருந்து வயதில் குறைந்தவர்களாகவும் இருப்பர். மேலும் இவர்கள் வாழுங்காலத்தில் பூசாரிகளாகவும் இருந்து மக்களை வழி நடத்தியவர்கள் என்பது குறிப்பிடப்படுகின்றது. என்றாலும் காடர்கள் கடவுளிடத்துத் தங்களை நெருக்கமாகக் கொண்டு சேர்க்கும் ஆற்றலுடையவர்களாக இவ்விருவரையும் எண்ணி செயல்படுவதையும் கடவுளைவிட காரணமாரே முதியரே இவர்களின் எல்லாச் செயல்களிலும் முன் நிற்பதையும் காண்பதற்கு உதவும் பெரு நிகழ்ச்சியாக இருப்பது இவர்கள் நடத்தும் திருவிழா ஆகும்.
Keywords :
திருவிழா, காடர்
DOI :
Page No. :
115-135