Harvest:An International Multidisciplinary and Multilingual Research Journal
Home
About Us
About the Journal
Mission
Publication Schedule
Editor's Role
Editorial Policy
Privacy Policy
Copyright Notice
Publication Ethics
Peer Review Process
Feed Back
FAQ
Submission
Guidelines for Submission
Author’s Guidelines
Download Copyright Form
Editorial Board
Current Issue
Archives
Special Issues
Contact
Follow us on Social Media
Harvest: An International Multidisciplinary and Multilingual Research Journal
E-ISSN :
2582-9866
Impact Factor: 5.4
Home
About Us
About the Journal
Mission
Publication Schedule
Plagiarism
Editor's Role
Editorial Policy
Privacy Policy
Copyright Notice
Publication Ethics
Peer Review Process
Feed Back
FAQ
Submission
Guidelines for Submission
Author’s Guidelines
Download Copyright Form
Editorial Board
Current Issue
Archives
Special Issues
Contact
Archives
Home
Archives
Archives
Volume IV Issue III July-September 2024
Name of Author :
முனைவர் . ளு. அலக்ஸ் ஜேக்கப்
Title of the paper :
விளவங்கோடு வட்டார உ கர வரிசைப் பழமொழி அகராதி
Abstract:
நம் முன்னோர்களின் ஆழ்ந்த அனுபவ முதிர்ச்சியால் தோன்றியவையே பழமொழிகள். ஒரு வட்டாரத்தின் வாய்மொழி வழக்காறுகளில் குறிப்பிட்ட இடத்தை பழமொழிகள் பிடித்துள்ளன. பழமொழிகளை ஆய்வுக்கு உட்படுத்துவதன் மூலம் அப்பகுதி மக்களின் ஒட்டுமொத்த வாழ்வியல் கூறுகளையும் அறிய இயலும். அவ்வகையில் தமிழகத்தின் தென்பகுதியில் அமைந்துள்ள பகுதியான விளவங்கோடு வட்டாரம் பழமையான கலாச்சாரங்களை உள்ளடக்கியது. இப்பகுதியில் பெருமளவிலான பழமொழிகள் வழக்கில் உள்ளன. அவற்றில் உ கர வரிசைப் பழமொழிகளை இவ்வாய்வுக்கட்டுரை தொகுத்து ஆராய்ந்துள்ளது.
Keywords :
அகராதி, உகரம், பழமொழி, விளவங்கோடு
DOI :
Page No. :
54-60